
Bazaar படத்தில் வரும் அற்புதமான கசல் . இதை எழுதிய மக்தூம் மொஹியுதீன் , பெரிய புரட்சிகர கவிஞராக இருந்திருக்கிறார். தொழிற் சங்கங்களில் இருந்துகொண்டு தொடர் கிளர்ச்சிகளை நடத்தியிருக்கிறார். ஹைதராபாத் சமஸ்தானத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து நிஜாமுக்கு எதிரான ஜமீந்தாரி ஒழிப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றிருக்கிறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கம்யூனிஸ்ட கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றிருக்கிறார்.இந்த பாடலுக்கு அவரின் களப்பணிக்கும் சம்பந்தமே இல்லாதது போல தோன்றும்.தலாத் அசீஸின் சிறுவனுடையதை போன்ற குரல் இந்த கஜல் வடிவத்துக்கு மிக நன்றாக பொருந்தி வந்திருக்கிறது . லதாவும் மிகவும் ரசித்து பாடியிருப்பார் சுப்ரியா பதக் நடிப்பில் அள்ளிக்கொண்டு போவார்
“aapkaa saath saath phoolon ka aa
aapki baat baat phoolon ki ee
phir chhidi raat baat phoolon ki…”
With you , as with the flowers
Your talk , Is talk of the flowers
Then again the night talks of flowers
Music : Khayyam
Lyrics : Makhdoom Mohiuddin
Singer : Talat Aziz & Lata Mangeshkar
Leave a Reply