
- சுகந்தரும் சுகந்தமேமலேசிய வாசுதேவனின் மனதில் நிற்கும் பாடல்களில் ஒன்று , அவரின் versatality க்கு நல்ல சான்று இந்தப் பாடல் . இந்த பாட்டில் வரும் அந்த சின்னப் பெண் அழகு , இன்னும் சினிமாக்களில் நடித்துக்கொண்டிருக்காரா தெரியவில்லை . இதே பாட்டை அவரின் மகன் யுகேந்திரன் கவர் செய்திருந்ததையும் சமீபத்தில் கேட்டேன் . Very refreshing arrangement . ஒரிஜினல் பாடலில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒரு சின்ன சோகம் இழையோடும் , ஆனால் இசை உற்சாகமாக… Continue Reading →
- நண்பர்கள் இல்லா நகரம்கசல் வடிவம் கவிதைக்கும் பாடலுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவம் , பிற வடிவங்களை விட பாடல் வரிகள் மேல் அதிகம் கவனம் குவியும் வடிவம்.மேலும் இசைக்கருவிகள் பெரிதும் சார்ந்திராமல் பாடகர் தன் கற்பனைக்கு ஏற்ப வரிகளை விரித்தும் , நீட்டித்தும் , இட்டு நிரப்ப அனுமதியளிப்பது . சமயத்தில் கவிதையாக கூட சில வரிகளை பாடகர் வாசிப்பதும் உண்டு ,பாடலின் மொத்த creative & performance control உம் பாடகர் கையில் இருக்கும் .ஜக்ஜித் சிங் பாடியதில்… Continue Reading →
- Bheegi Bheegiபதினைந்து வருடங்களுக்கு முன் நண்பர்கள் இணைந்து ஒரு நீண்ட ரோட் டிரிப் போயிருந்தோம். கிறிஸ்துமஸ் புத்தாண்டு இடைவெளியில். மொத்தம் 18 நாட்கள், 7000 சொச்சம் கி.மீ கள், ஆஸியின் நான்கில் ஒரு பங்கை கவர் செய்தோம் என்று சொல்லலாம். ஸ்மார்ட் போனோ ,யூடியூபோ இருந்திராத காலம், பாட்டு கேட்க வேண்டுமானல் CD தான் .இந்த பயணத்தின் போது ஓடவிட்டு தேய்த்த CD களில் ஒன்றுதான் அத்னான் சாமியின் ‘ Bheegi Bheegi’ ஆல்பம் .ஆஸி அவுட்பேக்கின் ,… Continue Reading →
Get new content delivered directly to your inbox.