Sanson ki mala pe

நுஸ்ரத் ஃபதே அலி கான் (Image Credit :BBC)

இனி வாழ்நாள் முழுதும் ஒரே ஒரு பாடகரைத்தான் கேட்க முடியும் , யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டால் தயங்காமல் நுஸ்ரத் ஃபதே அலி கான் அவர்களை தான் சொல்லுவேன்.

சாசோன் கீ மாலா பே – கண்ணனை நாயகனாக வைத்து மீராபாய் எழுதிய பஜன் . இதை நுஸ்ரத் அலி கான் அவர்கள் இந்தியா வந்த போது கவ்வாலி வடிவில் பாடியது பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடல் இல்லாத கவ்வாலி கச்சேரியே இல்லை என்றானது .

Sanson Ki Mala Pe

Simroon Main Pi Ka Naam

Apne Mann Ki Main Janoo

Aur Pi Ke Mann Ki Ram

***

Upon the garland of my breaths

I have bejewelled my beloved’s name

I am aware of my heart

And my beloved’s is known to the Lord

***

இந்த இரண்டு வரிகளை மட்டுமே கூட பல மணி நேரம் கேட்டுக்கொண்டிருக்கலாம் .நுஸ்ரத் அவர்களில் குரலில் நம்மை கடவுளிடமே நேரடியாக கூட்டிப்போகும் ஒரு வசியம் இருக்கிறது

Prem Ki Mala Japte Japte

Aap Bani Main Shaam

On beading the garland of love over and over 

I have become Shaam (God / Krishna ) “

#NusratFatehAliKhan#SansonKiMalaPe#Qawwali#MeeraBai

(19-June-2020)

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑