போரிடாதோர்களின் மரணங்கள்

Image Credit:Dominic Lorrimer இன்று (ஏப்ரல் 25 ) ஆஸியில் 'ANZAC Day ' எனப்படும் போரில் மாய்ந்த வீரர்களை நினைவுகூறும் தினமாக கொண்டாடப்படுகிறது . உலக வரைபடத்தில் ,ஆஸி, ஒரு மூலையில் சிவனே என்று இருக்கும் நாடு ,நேரடியாக எந்த வம்புதும்புக்கும் போனதில்லை ஆனால் இது வரை உலகெங்கும் நிகழ்ந்த பத்துக்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு தன் வீரர்களை இழந்துள்ளது . இந்தப் போர்களில் எதுவுமே ஆஸி மண்ணில் நேரடியாக நிகழ்ந்ததில்லை . ஆஸியும் நேரடியாக... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑