Image Credit Rommy Torrico ஜனநாயகத்துக்கு பிற எதேச்சதிகார அரசியல் செயல்பாடுகளுக்கும் இடையே ஆன நேரடியான வித்தியாசம் என்ன ? எதேச்சாரங்களில் அரசியல் செயல்பாடு என்பதே non-existent ஆக இருக்கும் . சீனா, ரஷ்யா , போன்ற நாடுகளில் எல்லாம் அரசியல் செயல்பாடு என்பது அவ்வப்போது பெயரளவில் நடக்கும் சில சடங்குகள் மட்டுமே . ஒரு கட்சி ஒற்றை ஆட்சி என்ற எதேச்சதிகார நிலை வந்து , அது அப்படித்தான் இருக்கப்போகிறது என்ற நிலை வந்தபின் ஒட்டு... Continue Reading →