
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் வெய்யில்
தார்ச் சாலைகளில்
நிழல் தழும்புகளைப் பதிக்கிறது.
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் வெறுமை
எவருமற்ற கார் நிறுத்துமிடங்களை
நிரப்புகிறது.
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் தனிமை
என்னை துணைக்கு அழைக்கிறது
-கார்த்திக்வேலு
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் வெய்யில்
தார்ச் சாலைகளில்
நிழல் தழும்புகளைப் பதிக்கிறது.
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் வெறுமை
எவருமற்ற கார் நிறுத்துமிடங்களை
நிரப்புகிறது.
ஒரு ஞாயிற்றுக்கிழமையின் தனிமை
என்னை துணைக்கு அழைக்கிறது
-கார்த்திக்வேலு
Leave a Reply