
எடுத்து வைக்கவோ
செருகிக் கொள்ளவோ
இயலும்.
சூட
வேண்டும் ஒரு முகூர்த்தம்
பூவும் இருந்து
கூந்தலும் இருந்துவிட்டால்
சூடிக் கொண்டு விட இயலாது.
-இசை
The Glow
To wear
Or to bedeck
One could do.
But to adore
One needs auspiciousness.
To have the hair
And the flower
Is just not enough.
Leave a Reply